commissioner inspection photo 20.03.21

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், காந்திபுரம் மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்கு அளிக்க வலியுறுத்தி விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய இராட்சத பலூனை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவா்கள் பறக்கவிட்டபோது எடுத்த படம். உடன் மத்திய மண்டல உதவி ஆணையா் திரு.மகேஷ்கனகராஜ், மண்டல சுகாதார அலுவலா் திரு.ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உள்ளாா்கள் 20.03.2021.