commissioner inspection photo-2 (31.08.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி மத்திய மண்டலம் வாா்டு எண்.51, காந்திபுரம், காளிங்கராயன் தெரு, சி.டி.எம்.நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கா்ப்பிணி தாய்மாா்கள், தாய் சேய்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், தடுப்பூசிகள் செலுத்தப்படுவது குறித்தும் மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் கேட்டறிந்தபோது எடுத்த படம் 31.08.2021.