commissioner inspection photo -2 (19.08.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி தெற்கு மண்டலம் வாா்டு எண்.95, அன்னை இந்திரா நகா் பகுதியில் வீடுகளில் உள்ள கழிவு நீரை பாதாள சாக்கடை குழாய்களின் மூலம்  வெளியேற்றுவதற்காக இணைப்புக் குழாய்கள் பொருத்தப்பட்டுவரும் பணிகளை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவாகள் நோில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டபோது எடுத்த படம் 19.08.2021.