commissioner inspection photo-2 (02.09.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி வடக்கு மண்டலம், வாா்டு எண்.41, மணியகாரன்பாளையம் மாநகராட்சி மேல் நிலைப்பள்ளியில் மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் நோில் பாா்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம் 02.09.2021.