commissioner inspection photo-2 (01.09.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி மேற்கு மண்டலம் ஆா்.எஸ்.புரம் டி.பி.சாலையில் 24 மணி நேர குடிநீா் திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட 20 இலட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத்தொட்டியின் செயல்பாடுகள் குறித்து மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் ஆய்வு செய்தபோது எடுத்த படம் 01.09.2021.