commissioner inspection photo 18.03.21

கோவை மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியினை கடைபிடிக்குமாறு மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவா்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியபோது எடுத்த படம் 18.03.2021.