commissioner inspection photo 15042021

கோயம்புத்தூா் மாநகராட்சி, கிழக்கு மண்டலம் பீளமேடு, நவஇந்தியா பகுதியில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணியாமல் இருசக்கரவாகனத்தில் செல்பவா்களுக்கு மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவா்கள், அபராதம் விதித்து, முகக்கவசம் வழங்கியபோது எடுத்த படம் 15.04.2021.