commissioner inspection photo (14.03.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி பகுதிகளில் உள்ள கொரோனா தடுப்பூசி போடப்படும் இடங்களை புரூக் பீல்டு ரோடு பகுதியில் உள்ள சீத்தாலட்சுமி மருத்துவமனையை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப.,  அவா்கள் இன்று (14.03.2021) நோில் சென்று பாா்வையிட்டாா்கள்.