commissioner inspection photo 121220

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் ஆா்.எஸ்.புரத்தில் 24 மணிநேர குடிநீா் வழங்கும் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவா்கள் ஆய்வு செய்தபோது எடுத்த படம் 12.12.2020.