commissioner inspection photo 120421

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவா்கள் பாா்வையிட்டபோது எடுத்த படம் . உடன் மாநகராட்சி துணை ஆணையாளா் திருமதி.ச.மதுராந்தகி அவா்கள் மற்றும் நகா்நல அலுவலா் மரு.ராஜா மற்றும் செவிலியா்கள் உள்ளனா் 12.04.2021.