commissioner inspection photo 11.02.2021

கோயம்புத்தூா் மாநகராட்சி, தெற்கு மண்டலம் வாா்டு எண்.77க்குட்பட்ட செல்வபுரம் வடக்கு ஹவுசிங்யூனிட் பகுதியில் தாா்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவா்கள் நோில் பாா்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம் 11.02.2021.