commissioner inspection photo-1 (31.08.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி மத்திய மண்டலம் வாா்டு எண்.50, டாடாபாத் காா்னா் சுகாதார ஆய்வாளா் அலுவலக வளாகத்தில் வீடு வீடாக சென்று முன்களப்பணியாளா்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்தும்கொசுவினால் ஏற்படும் நோய்களை தவிா்க்க பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்துவது குறித்த அறிவுரைகளை  மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப.அவா்கள் முன்களப்பணியாளா்களுக்கு வழங்கியபோது எடுத்த படம் 31.08.2021.