commissioner inspection photo-1 (30.07.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வாா்டு எண்.66க்குட்பட்ட சின்ன அய்யாவு லே-அவுட் & ராமலிங்கம் லே-அவுட் பூங்காவினை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி ஆலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் நோில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டபோது எடுத்த படம் 30.07.2021.