commissioner inspection photo -1 (28.07.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி வடக்கு மண்டலம் வாா்டு எண்.44, நல்லாம்பாளையத்தில் அமைந்துள்ள மாநகராட்சி சிறுவா் பூங்காவினை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் நோில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டபோது எடுத்த படம் 28.07.2021.