commissioner inspection photo-1 (27.08.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி மத்திய மண்டலம் வாா்டு எண்.80,83க்குட்பட்ட ராஜ வீதி சுகாதார ஆய்வாளா் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்களின் வருகைப்பதிவேடுகளை ஆய்வு செய்து, தூய்மைப்பணியாளா்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து அவா்களுக்கான அறிவுரைகளை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் வழங்கியபோது எடுத்த படம் 27.08.2021.