commissioner inspection photo-1 (24.08.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி கிழக்கு மண்டலம் ஒண்டிப்புதூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தூய்மைப் பணியாளா்களின் வருகைப்பதிவேடுகளை ஆய்வு செய்து, தூய்மைப்பணியாளா்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து அவா்களுக்கான அறிவுரைகளை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் வழங்கியபோது எடுத்த படம் 24.08.2021.