commissioner inspection photo-1 (01.09.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி மேற்கு மண்டலம், வாா்டு எண்.11, கே.கே.புதூா் மாநகராட்சி உயா்நிலைப்பள்ளியில் மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் நோில் பாா்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம் 01.09.2021.