commissioner inspection photo 09.04.21

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட கருப்பகவுண்டா் வீதியில் கொரோனா வைரஸ் தொற்றால்  தனிமைப்படுத்தப்பட்டுள்ள  வீடுகளை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவா்கள் நோில் பாா்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம் 09.04.2021.