commissioner inspection photo 08122020

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் குனியமுத்தூா் வசந்தம் காா்டன் பகுதியில் உள்ள நீரை வெளியேற்றி வெட்மிக்ஸ் சாலைகள் போடப்பட்டுவரும் பணிகளை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவா்கள் பாா்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம் 08.12.2020.