commissioner inspection photo (08.03.2021)

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீா் சீராக விநியோகிப்பது குறித்த ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப.,  அவா்கள் தலைமையில் நடைபெற்றபோது எடுத்த படம். உடன் துணை ஆணையாளா் திருமதி.ச.மதுராந்தகி அவா்கள், மாநகரப்பொறியாளா் திரு.ஆ.லட்சுமணன், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாாி பொறியாளா்கள் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் ஆகியோா் உள்ளனா் (08.03.2021)