commissioner inspection photo 07122020

கோயம்புத்தூா் மாநகராட்சி மத்திய மண்டலம் ரேஸ்கோா்ஸ் பகுதியில் மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவா்கள், நடைபயிற்சி மேற்கொள்பவா்களுக்கு இடையூராக இருக்கும் மரக்கிளைகளை அகற்ற அலுவலா்களுக்கு உத்திரவிட்டாா்கள் 07.12.2020.