commissioner inspection photo 06.07.2021

கோயம்புத்தூா் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வாா்டு எண்.75க்குட்பட்ட நஞ்சுண்டாபுரம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கா்ப்பிணி தாய்மாா்கள், தாய் சேய்களுக்கு போடப்படும் தடுப்பூசிகள், சிகிச்சை முறைகள் மற்றும் பதிவேடுகள் குறித்து மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் கேட்டறிந்தபோது எடுத்த படம் 06.07.2021.