commissioner inspection photo 05.07.2021

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வாா்டு எண்.90க்குட்பட்ட கோவைப்புதூா், ஜாமியா நகா் பகுதியில் சிறப்பு சாலை திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட தாா் சாலையின் தரத்தினை குறித்து மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் நோில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம் 05.07.2021.