commissioner inspection photo 04.12.2020

கோயம்புத்தூா் மாநகராட்சி, வடக்கு மண்டலம் ஆவாரம்பாளையம் பகுதியில் பொதுமக்களிடம் கழிவுநீா் செல்லும் கால்வாய்களில் குப்பைகளை கொட்ட வேண்டாம் என  மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவா்கள் தொிவித்த போது எடுத்த படம் 04.12.2020.