commissioner inspection photo 03.12.2020

கோயம்புத்தூா் மாநகராட்சி, மேற்கு மண்டலம் ராமச்சந்திரா சாலை பகுதியில் 24 மணிநேர குடிநீா் வழங்கும் திட்டப் பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவா்கள் நோில் பாா்வையிட்டு ஆய்வு  செய்தபோது எடுத்த படம் 03.12.2020