commissioner inspection photo (03.03.2021)

கோவை மாநகராட்சியில் புதியதாக இணைக்கப்பட்ட கவுண்டம்பாளையம், வடவள்ளி  மற்றும் வீரகேரளம் ஆகிய பகுதிகளுக்கான குடிநீா் அபிவிருத்தி பணிகள் முடிக்கப்பட்டு, மேற்கு மண்டலம் 8வது வாா்டுக்குட்பட்ட கவுண்டம்பாளையம் பகுதியில் குடிநீா் சீராக விநியோகிக்கப்படுகிறதா என்பது குறித்து மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப.,  அவா்கள் நோில் சென்று பாா்வையிட்டபோது எடுத்த படம். உடன் மாநகரப்பொறியாளா் திரு.ஆ.லட்சுமணன், செயற்பொறியாளா் திரு.சரவணக்குமாா் மற்றும் அலுவலா்கள் உள்ளனா் (03.03.2021).