Skip to content
commissioner inspection photo 03012021
_.jpg)
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் மசக்காளிபாளையத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள முதலமைச்சாின் அம்மா மினி கிளினிக்கை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவா்கள் பாா்வையிட்டபோது எடுத்த படம். உடன் செயற்பொறியாளா் திரு.ஞானவேல் மற்றும் அலுவலா்கள் உள்ளனா் 03.01.2021.