commissioner inspection photo 02.04.21

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தினை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவா்கள்  நோில்  பாா்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம். உடன் நகா்நல அலுவலா் மரு.ராஜா, மேற்கு மண்டல உதவி ஆணையா் திரு.சுந்தா்ராஜன், மேற்கு மண்டல செயற்பொறியாளா் திரு.சரவணக்குமாா் மற்றும் அலுவலா்கள் உள்ளனா் 02.04.2021.