Commissioner Inspection Photo

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் 17 வது வார்டு ஓணப்பாளையம் பகுதியில் தோட்டக்கழிவுகள் மக்கும், மக்கா குப்பைகள் கொண்டு நுண்ணுயிர் உரம் (Micro Compost Center)   தயாரிக்கும் மையத்தினை  மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.ச.பிரசன்னா ராமசாமி அவர்கள், மாநகரப்பொறியாளர் திரு.ஆ.லட்சுமணன், மற்றும் அலுவலர்கள் உடனுள்ளார்கள்.