Commissioner inspection for solid waste at R.S.Puram

இன்று (10.11.2017) கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர்  மற்றும் தனி அலுவலர் மரு.க.விஜயகார்த்திகேயன் இ.ஆ.ப. அவர்கள், தெற்க்கு மண்டலம், 79-வது  வார்டுக்குட்பட்ட கேப்டன் பழனிசாமி லே அவுட். ஆர்.எஸ்.புரம் பகுதியில் கொசு ஒழிப்பு பணிகளின் ஆய்வின்போது,  மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மக்கும் குப்பைகளை மட்டும் சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் திருமதி.ப.காந்திமதி அவர்கள், நகர்நல அலுவலர்  மரு.கே. சந்தோஷ்குமார், தெற்கு மண்டல உதவி ஆணையாளர் திரு. ரவி மற்றும் மாநகராட்சி  அலுவலர்கள் உள்ளனர்.