Commissioner Inspection at vellalore Garbage yard

கோயம்புத்தூர் மாநகராட்சி வெள்ளலூரில் உள்ள குப்பை கிடங்கில் நடைபெற்று வரும் திடக்கழிவு மேலாண்மை பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். மாநகரப்பொறியாளர் திரு.ஆ.லட்சுமணன் மற்றும் அலுவலர்கள் உடனுள்ளார்கள்.