commissioner inspection at UPHC

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வாா்டு எண்.72 நஞ்சப்பா சாலை ஜெயில் ரோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள பராமாிப்பு பதிவேடுகளை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் பாா்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம் 13.07.2021.