commissioner grievance day

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று (10.07.2019) நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்களிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.