Commissioner gives man of the match award - Football match

நேற்று  (07.02.2018) கோயம்புத்தூர் நேரு விளையாட்டரங்கில் சென்னை சிட்டி  Football கிளப் அணி - கொல்கத்தா மோகன் பகான் அணிகளுக்கிடையே நடைபெற்ற கால்பந்து போட்டியில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட   சென்னை சிட்டி அணி வீரர் ஜீன் மைக்கேல் ஜோகியத்திற்கு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் மரு.க.விஜயகார்திகேயன்  இ.ஆ.ப.,  மற்றும் இ.ஏ.பி.ஸ்போர்ட்ஸ் அகாடமி  நிறுவனர் உயர் திரு.எஸ்.பி.அன்பு (எ) அன்பரசன் ஆகியோர் ஆட்டநாயகன் விருதை வழங்கிய போது எடுத்த படம்.