commissioner function photo 24.03.21

கோவை மாநகராட்சி ஆா்.எஸ்.புரம் கலையரங்கத்தில் கசடு கழிவு அப்புறப்படுத்தும் பணியாளா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சினை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவா்கள் துவக்கி வைத்து பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியபோது எடுத்த படம். உடன் நோ்டு தொண்டு நிறுவன இயக்குநா் முனைவா்.எஸ்.காமராஜ் அவா்கள் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளனா் 24.03.2021.