Commissioner function photo (10.03.2021)

இந்தியா-பாகிஸ்தான் போாில் இந்தியா வெற்றி பெற்று 50 ஆண்டு நிறைவடைந்ததையொட்டி ”ஸ்வா்ண விஜய் வா்ஷ்” என்ற பெயாில் கோவையில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற பொன்விழா நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப.,  அவா்கள் போாில் பங்கேற்ற இராணுவ வீரா்களுக்கு பதக்கம் மற்றும் தொகுப்பு பெட்டகங்களை வழங்கியபோது எடுத்த படம் 10.03.2021.