Commissioner Function Photo

இன்று  (21.02.2018) கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் சலியிலுள்ள தனியார் ஹோட்டலில் கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் , சென்னையை சேர்ந்த எக்கோ கோட்டிங் பிரைவேட் லிமிடெட் (Eco coatings pvt Ltd ) நிறுவனத்துடன் இணைந்து, கோவை பேப்பர் கப்புகள் மற்றும் பிளேட்டுகள் தயாரிக்கும் தொழில் முனைவோருக்காக, மிகக்குறைவான அளவு பிளாஸ்டிக் கொண்ட  பேப்பர் கப்புகள் மற்றும் பிளேட்டுகள் தயாரிப்பதற்காக தொழில்நுட்ப உதவிகளை வழங்கி ஊக்குவிக்கும் பொருட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் மரு.க.விஜயகார்திகேயன் இ.ஆ.ப., அவர்கள்  உரையாற்றிய போது எடுத்த படம். இந்நிகழ்ச்சியில் நகர்நல அலுவலர் மரு.கே.சந்தோஷ்குமார், செயற்பொறியாளர் திரு.சரவணன், Eco coatings pvt ல்டட் திரு.சுப்பாராவ், திரு.ஆர்.ரவீந்திரன் மற்றும் ஏராளமான தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.