commissioner Dengue inspection R.S.puram news

இன்று (10.11.2017) கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் மரு.க.விஜயகார்த்திகேயன் இ.ஆ.ப.,அவர்கள்,தெற்கு மண்டலம்,79-வது வார்டுக்குட்பட்ட கேப்டன் பழனிசாமி லே அவுட்,ஆர்.எஸ்.புரம் பகுதியில் டெங்கு தடுப்பு மற்றும் ஒழிப்பு பணிகளின் ஆய்வின்போது,மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் பிளீச்சிங் பவுடர் தெளித்ததை பார்வையிட்டபோது எடுத்தப்படம். உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் திருமதி.ப.காந்திமதி அவர்கள்,நகர் நல அலுவலர் மரு.கே.சந்தோஷ்குமார்,தெற்கு மண்டல உதவி ஆணையர் திரு.ரவி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.