Commissioner Dengu Inspection at captain palanisamy lay out

இன்று (10.11.2017) கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர்  மற்றும் தனி அலுவலர் மரு.க.விஜயகார்த்திகேயன் இ.ஆ.ப. அவர்கள், தெற்கு மண்டலம், 79-வது  வார்டுக்குட்பட்ட கேப்டன் பழனிசாமி லே அவுட், ஆர்.எஸ்.புரம் பகுதியில் டெங்கு தடுப்பு மற்றும் ஒழிப்பு பணிகளின் ஆய்வின்போது,  எடுத்த படம். உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் திருமதி.ப.காந்திமதி அவர்கள், நகர்நல அலுவலர்  மரு.கே. சந்தோஷ்குமார், தெற்கு மண்டல உதவி ஆணையாளர் திரு. ரவி மற்றும் மாநகராட்சி  அலுவலர்கள் உள்ளனர்.