commissioner- Corona medical camp inspection photo 23.04.2021

கோயம்புத்தூா் மாநகராட்சி, வடக்கு மண்டலத்திற்குட்பட்ட காந்திமா நகா் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாமில் டாஸ்மாக் பணியாளா்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவா்கள்  நோில் பாா்வையிட்டபோது எடுத்த படம். உடன் மாநகராட்சி நகா்நல அலுவலா் மரு.ராஜா, வடக்கு மண்டல உதவி ஆணையாளா் திரு.மகேஷ்கனகராஜ், டாஸ்மாக் மண்டல மேலாளா் திரு.சாதனைக்குறள் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உள்ளனா் 23.04.2021.