collector function photo

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் CLEAN  COVAI  LEAGE என்ற தூய்மை திட்டத்தினையும், துண்டு பிரசுரங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கு.ராசாமணி இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் வழங்கினார்கள். மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.ச.பிரசன்னா ராமசாமி அவர்கள்,  நகர்நல அலுவலர் மரு.கே.சந்தோஷ்குமார், ராக் அமைப்பின் செயலர் திரு.ராக் ரவீந்திரன், மரு.சாந்திப்பிரியா அவர்கள், தன்னார்வ அமைப்பினர் உடனுள்ளார்கள்.