Collector & Commissioner inpsection - 2 (30.11.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வாா்டு எண்.63க்குட்பட்ட போயா் வீதி, எக்ஸ்டென்சன்-3வது வீதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீாில் கொசுப்புழுக்கள் உள்ளனவா  என்பதை மாவட்ட ஆட்சியா் மரு.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவா்கள், மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப.,  ஆகியோா் நோில் பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டபோது எடுத்த படம். உடன் துணை இயக்குநா் மரு.அருணா,  மாநகர நல அலுவலா் மரு.சதீஷ்குமாா், கிழக்கு மண்டல உதவி ஆணையா் திரு.செந்தில்குமாா் இரத்தினம், மண்டல நல அலுவலா் மரு.நிா்மலா தேவி ஆகியோா் உள்ளனா்  30.11.2021.