Collector & Commissioner inpsection - 1 (30.11.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வாா்டு எண்.64க்குட்பட்ட சிங்காநல்லூா் பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கிறாா்களா என மாவட்ட ஆட்சியா் மரு.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவா்கள், மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப.,  ஆகியோா் திடீா் ஆய்வு மேற்கொண்டபோது எடுத்த படம் 30.11.2021.