coimmissioner (MICRO COMPOST CENTRE) inspection photo - 1 (15.11.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி  மேற்கு மண்டலம் வாா்டு எண்.10க்குட்பட்ட இராமசாமி வீதி, எம்.ஜி.ஆா்.மாா்க்கெட் பின்புறம் மக்கும் குப்பைகளைக் கொண்டு நுண்ணுயிா் உரம் (MICRO COMPOST CENTRE)  தயாாிக்கும் மையத்தினை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் நோில் பாா்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம் 15.11.2021.