coimmissioner inspection photo - 4 (29.10.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி மத்திய மண்டலம், 73வது வாா்டுக்குட்பட்ட அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவமனை முன்பு அமைந்துள்ள பேருந்து நிலைய சாலையில் பழுதடைந்துள்ள மழைநீா் வடிகாலை உடனடியாக சாிசெய்து பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டுமென மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் பொறியாளா்களிடம் அறிவுறுத்தியபோது எடுத்த படம் 29.10.2021.