coimmissioner inspection photo - 3 (29.10.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி மத்திய மண்டலம், இராமநாதபுரம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் ஆய்வு மேற்கொண்டபோது எடுத்த படம் 29.10.2021.