coimmissioner inspection photo - 3 (20.12.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி வடக்கு மண்டலம் வாா்டு எண்.47க்குட்பட்ட கணபதி, கணேஷ் நகாில் உள்ள மாநகராட்சி பள்ளியில்  மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் நோில் பாா்வையிட்டு பள்ளியின் கட்டிடத்தன்மை குறித்து பொறியாளா்களிடம் கேட்டறிந்தபோது எடுத்த படம் 20.12.2021.