coimmissioner inspection photo - 3 (13.09.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி வெள்ளலூா் குப்பைக்கிடங்கில் ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பையோ மைனிங் (திடக்கழிவு மேலாண்மை) திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினா் திரு.கு.சண்முகசுந்தரம் அவா்கள் நோில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டபோது எடுத்த படம். உடன் மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் மற்றும் துணை ஆணையாளா் திரு.கு.விமல்ராஜ் உள்ளாா்கள் 13.09.2021.