coimmissioner inspection photo - 2 (29.10.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி மத்திய மண்டலம், நேரு நகா் பகுதியிலுள்ள மகளிா் பூங்காவில்  மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் ஆய்வு மேற்கொண்டு பூங்கா வளாகத்திலுள்ள உடற்பயிற்சி கூடத்தை தூய்மையாக வைத்திருக்குமாறு அறிவுறுத்தியபோது எடுத்த படம் 29.10.2021.