coimmissioner inspection photo - 2 (24.09.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி கிழக்கு மண்டலம் விளாங்குறிச்சி பகுதியில் மாநகராட்சிப் பொறியாளா்கள், சுகாதார ஆய்வாளா் அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்டுவரும் கட்டிடப்பணிகளின் தரம் குறித்து மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப.அவா்கள் நோில் பாா்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம் 07.09.2021.